tennis ரோஜர் பெடரருக்கு நாணயம் சுவிட்சர்லாந்து அரசு முடிவு நமது நிருபர் டிசம்பர் 4, 2019 டென்னிஸ் உலகின் முன்னணி வீரரும், நவீன சாதனையாளர் என்ற இரட்டை பெருமை உடையவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (38) ஆவார்.